கடந்த இரு வர்த்தக தினங்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது. இதனால், சவரன் விலை ரூ.57,000-ஐ தொட்டுள்ளது.